Previous Series? -- Next Series
08. இஸ்லாமியருடன் நற்செய்தியைப் பகிர்ந்துகொள்ளுதல்
ஆசிரியர்: சலாம் பலாக்கி
முஸ்லிம்கள் நடுவில் நற்செய்திப்பணி செய்வதற்கான பயிற்சியை இப்பாடத்திட்டம் வழங்குகின்றது
இந்தப் பாடத்திட்டம் 15 பாடங்களைக் கொண்டுள்ளது:
வேதாகமம் 1 முதல் 5: வேதாகமம் திருத்தப்பட்டது என்ற இஸ்லாமியரின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்தல்
சிலுவை 1 முதல் 5: கிறிஸ்து சிலுவையில் அறையப்படவில்லை என்ற இஸ்லாமியரின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்தல்
திரித்துவம் 1 முதல் 5: இறைவன் பிதாவாகவோ, குமாரனாகவோ, பரிசுத்த ஆவியாகவோ இருப்பதில்லை என்ற இஸ்லாமியரின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்தல்
பிற்சேர்க்கை: