Grace and TruthThis website is under construction ! |
|
Home Afrikaans |
Home -- Tamil -- 11-Presuppositional Apologetics -- 017 (Common misconceptions about Presuppositional Apologetics)
This page in: -- Chinese -- English -- French? -- German -- Indonesian -- Russian -- TAMIL -- Ukrainian
Previous Chapter -- Next Chapter 11. முன்ஊகக் கிறிஸ்தவ கொள்கைக் காப்புரைக்கான விவிலிய அறிமுகம்
கிறிஸ்தவ நம்பிக்கைக்கு எதிரான தாக்குதல்களில் மறைந்திருக்கும் பொய்களையும் அடிப்படைத் தவறுகளையும் எப்படி அம்பலப்படுத்துவது?
பாகம் 3 – ஊகக் கிறிஸ்தவ கொள்கைக் காப்புரையின் செயல்முறைகள்
15. முன்ஊகக் கொள்கைக் காப்புவாதத்தைக் குறித்த பொதுவான தப்பெண்ணங்கள்முன்ஊக கொள்கைக் காப்பு வாதம் பல தருணங்களில் தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. அதைக் குறித்த தவறான புரிதல்களையும் மறுப்புக்களையும் நாம் இங்கு கவனிப்போம். குறிப்பாக முஸ்லிம்களோடு பேசும்போது நாம் சந்திக்கும் காரியங்கள் குறித்தவற்றைப் பார்த்து, நம்முடைய கிறிஸ்தவ நம்பிக்கையை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள உதவிகரமான சில கருத்துக்களையும் பார்ப்போம். |