Grace and Truth

This website is under construction !

Search in "Tamil":
Home -- Tamil -- 11-Presuppositional Apologetics -- 031 (The Requirements for the Apologist)
This page in: -- Chinese? -- English -- French? -- German -- Indonesian -- Russian -- TAMIL -- Ukrainian

Previous Chapter -- Next Chapter

11. முன்ஊகக் கிறிஸ்தவ கொள்கைக் காப்புரைக்கான விவிலிய அறிமுகம்
கிறிஸ்தவ நம்பிக்கைக்கு எதிரான தாக்குதல்களில் மறைந்திருக்கும் பொய்களையும் அடிப்படைத் தவறுகளையும் எப்படி அம்பலப்படுத்துவது?
பாகம் 3 – ஊகக் கிறிஸ்தவ கொள்கைக் காப்புரையின் செயல்முறைகள்

22. கிறிஸ்தவ கொள்கைக் காப்புரையாளருக்கான தகுதிகள்


1. சரியான மனப்பான்மை. நாம் அகம்பாவம் உடையவர்களாகவோ அல்லது சண்டை பிடிக்கும் குணமுள்ளவர்களாகவோ இருக்கக் கூடாது (2 தீமோ. 2:24).
2. சரியான ஆரம்பப் புள்ளி. கடவுளுடைய வார்த்தையை நாம் தன்னைத் தானே நியாயப்படுத்துகிற முன்ஊகமாகக் கொள்ள வேண்டும். ஒரு பொதுவான நடுநிலையை ஆரம்பப் புள்ளியாகக் கொள்ளக்கூடாது (கொலோ. 2:8).
3. சரியான செயல்முறை. நாம் அவநம்பிக்கையாளர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கும் அவர்களுடைய முன்ஊகங்களில் அடிப்படையில் பேச வேண்டும் (நீதி. 26:4-5).
4. சரியான நோக்கம். அவநம்பிக்கையாளர் எந்த நிபந்தனையும் இன்றி தன்னை கடவுளுடைய உண்மைக்கு ஒப்படைக்கச் செய்ய வேண்டும் என்பதே நம்முடைய இலக்காக இருக்க வேண்டும். இதை அடைவதற்கு நாம் நம்முடைய நம்பிக்கையில் சமரசம் செய்யக்கூடாது (2 கொரி. 10:5).

www.Grace-and-Truth.net

Page last modified on April 13, 2023, at 02:24 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)