Grace and TruthThis website is under construction ! |
|
|
Home Afrikaans |
Home -- Tamil -- 17-Understanding Islam -- 032 (Christ Supported by the Spirit of the Holy)
This page in: -- Arabic? -- Bengali -- Cebuano -- English -- French -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Kiswahili -- Malayalam -- Russian -- Somali -- TAMIL -- Ukrainian -- Yoruba
Previous Chapter -- Next Chapter 17. இஸ்லாத்தைப் புரிந்துகொள்ளுதல்
பகுதி மூன்று: முஸ்லீம் கிறிஸ்துவைப் புரிந்துகொள்ளுதல்
அத்தியாயம் 6: இஸ்லாத்தில் கிறிஸ்து
6.4. கிறிஸ்து பரிசுத்த ஆவியானவரால் ஆதரிக்கப்படுகிறார்கிறிஸ்தவர்கள் பரிசுத்த ஆவியானவரைப் புரிந்துகொள்வதைப் போலவே குர்ஆன் அர்த்தப்படுத்துவதில்லை என்றாலும், இஸ்லாமில் கிறிஸ்து மட்டுமே பரிசுத்த ஆவியானவரால் ஆதரிக்கப்படுகிறார் அல்லது உறுதிப்படுத்தப்படுகிறார்: மர்யமுடைய மகன் ஈஸாவுக்கு நாம் தெளிவான அத்தாட்சிகளைக் கொடுத்தோம்;. இன்னும், ரூஹுல் குதுஸி (எனும் பரிசுத்த ஆத்மாவைக்) கொண்டு அவருக்கு உதவி செய்தோம்;. (அல்குர்ஆன் 2:253)
அது கிறிஸ்துவை இஸ்லாத்தில் தனித்துவமுள்ளவராக ஆக்குகிறது. |