Home
Links
Contact
About us
Impressum
Site Map?


Afrikaans
عربي
বাংলা
Dan (Mande)
Bahasa Indones.
Cebuano
Deutsch
English-1
English-2
Español
Français
Hausa/هَوُسَا
עברית
हिन्दी
Igbo
ქართული
Kirundi
Kiswahili
മലയാളം
O‘zbek
Peul
Português
Русский
Soomaaliga
தமிழ்
తెలుగు
Türkçe
Twi
Українська
اردو
Yorùbá
中文



Home (Old)
Content (Old)


Indonesian (Old)
English (Old)
German (Old)
Russian (Old)\\

Home -- Tamil -- 17-Understanding Islam -- 036 (Christ Knowing the future)
This page in: -- Arabic? -- Bengali -- Cebuano -- English -- French -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Kiswahili -- Malayalam -- Russian -- Somali -- TAMIL -- Ukrainian -- Yoruba

Previous Chapter -- Next Chapter

17. இஸ்லாத்தைப் புரிந்துகொள்ளுதல்
பகுதி மூன்று: முஸ்லீம் கிறிஸ்துவைப் புரிந்துகொள்ளுதல்
அத்தியாயம் 6: இஸ்லாத்தில் கிறிஸ்து

6.8. கிறிஸ்து எதிர்காலத்தை அறிந்தவர்


எதிர்காலத்தையும், மறைவானவற்றையும் அல்லா மட்டுமே அறிகிறான் என்று குர்-ஆன் போதிக்கிறது. இன்னும் வேறு இடங்களில் இயேசுவும் இந்த விஷயங்களை அறிந்திருக்கிறார் என்று கூறுகிறது, இதில், ஒன்று குர்ஆன் அல்லா மட்டுமே அவைகளை அறிவான் என்று கூறுவது தவறானது, அல்லது இயேசு அல்லா என்று அது பரிந்துரைக்கிறது என்று அர்த்தம்! குர்ஆன் கூறுகிறது:

"(அவன்தான்) மறைவனாவற்றை அறிந்தவன்; எனவே, தான் மறைத்திருப்பவற்றை அவன் எவருக்கும் வெளியாக்கமாட்டான். "தான் பொருந்திக்கொண்ட தூதருக்குத் தவிர - எனவே அவருக்கு முன்னும், அவருக்குப் பின்னும் பாதுகாவலர்க(ளான மலக்குக)ளை நிச்சயமாக நடத்தாட்டுகிறான்." (அல்குர்ஆன் 72:26-27)

குர்ஆன் முழுவதிலும் "விதிவிலக்கு" என்பது கிறிஸ்துவுக்கு மட்டுமே பொருந்தும், வேறு எவருக்கும் பொருந்தாது.

நிச்சயமாக அவர் (ஈஸா) இறுதிக் காலத்திற்குரிய அத்தாட்சியாவார்; ஆகவே, நிச்சயமாக நீங்கள் இதில் சந்தேகப்பட வேண்டாம்; மேலும், என்னையே பின்பற்றுங்கள்; இதுவே ஸிராத்துல் முஸ்தகீம் (நேரான வழி).." (அல்குர்ஆன் 43:61)

இந்த வசனம் மூல மொழியாகிய அரபியில் தெளிவற்றது; சில விளக்கவுரையாளர்கள் இந்த வசனத்தை கிறிஸ்து நியாயத்தீர்ப்பு நாளின் அடையாளம் என்று அர்த்தப்படுத்துகிறார்கள், மற்றவர்கள் அது எப்போது நடக்கும் என்று அவருக்குத் தெரியும் என்று அர்த்தம் என்கிறார்கள், இன்னும் பிற விளக்கங்களும் உள்ளன. இவற்றில் எந்த விளக்கமும் சாத்தியமானதும், நடைமுறைக்கு உகந்ததும் ஆகும்.

www.Grace-and-Truth.net

Page last modified on April 21, 2026, at 06:06 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)