Home -- Tamil -- 17-Understanding Islam -- 094 (Don't disguise your faith …)
This page in: -- Arabic? -- Bengali -- Cebuano -- English -- French -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Kiswahili -- Malayalam -- Russian -- Somali -- TAMIL -- Telugu? -- Ukrainian -- Yoruba
Previous Chapter -- Next Chapter
17. இஸ்லாத்தைப் புரிந்துகொள்ளுதல்
பாகம் ஆறு: இஸ்லாத்திலிருந்து கிறிஸ்தவ விசுவாசத்திற்கு வந்தவர்களைப் புரிந்துகொள்ளுதல்
பதினான்காவது 15: சபைக்கான ஆலோசனை
15.3. உங்கள் விசுவாசத்தை மறைக்க வேண்டாம் …
முஸ்லீம்களைப் புண்படுத்தாமல் இருப்பதற்காக அல்லது தங்கள் கிறிஸ்தவ நம்பிக்கைகளை அவர்களுக்குப் புரிய வைப்பதற்காக, சில நாடுகளிலுள்ள கிறிஸ்தவர்கள் தங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்துவதைத் தவிர்க்கவோ அல்லது இஸ்லாமிய சொற்களைப் பயன்படுத்தி விளக்கவோ முயற்சிக்கலாம். இரண்டுமே, நமது நம்பிக்கையைப் பற்றி நாம் உறுதியாகயில்லை என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது, ஏமாற்றுபவர்கள் போலக் கூட காட்சியளிக்கலாம்.