Home -- Tamil -- 17-Understanding Islam -- 093 (Don't close ranks)
This page in: -- Arabic? -- Bengali -- Cebuano -- English -- French -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Kiswahili -- Malayalam -- Russian -- Somali -- TAMIL -- Telugu? -- Ukrainian -- Yoruba
Previous Chapter -- Next Chapter
17. இஸ்லாத்தைப் புரிந்துகொள்ளுதல்
பாகம் ஆறு: இஸ்லாத்திலிருந்து கிறிஸ்தவ விசுவாசத்திற்கு வந்தவர்களைப் புரிந்துகொள்ளுதல்
பதினான்காவது 15: சபைக்கான ஆலோசனை
15.2. வரவேற்கத் தயங்க வேண்டாம்
உண்மையான குடும்ப உணர்வையும் பரஸ்பரமான அன்பையும் கொண்டிருந்தாலும், பல சபைகள் வெளி ஆட்களுக்கு விலகியிருப்பது போன்ற தோற்றத்தை கொடுத்துவிடுகின்றன. கடந்த காலத்தில் ஒரு புதிய சபைக்குச் சென்றபோது நீங்கள் இதை அனுபவித்திருக்கலாம். நிச்சயமாக, முஸ்லீம்கள் அல்லது முன்னாள் முஸ்லீம்கள் மட்டுமே இப்படி உணருவார்கள் என்றில்லை, ஆனால் பின்னணி மற்றும் கலாச்சார வேறுபாடுகளை கருத்தில்கொண்டு, மதம் மாறியவர்கள் வெளியாட்கள் போல் உணரும் அபாயம் அதிகம் உள்ளது. புதியவர்கள் அனைவரையும் வரவேற்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.