Grace and TruthThis website is under construction ! |
|
|
Home Afrikaans |
Home -- Tamil -- 17-Understanding Islam -- 055 (Spiritual weakness)
This page in: -- Arabic? -- Bengali -- Cebuano -- English -- French -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Kiswahili -- Malayalam -- Russian -- Somali -- TAMIL -- Ukrainian -- Yoruba
Previous Chapter -- Next Chapter 17. இஸ்லாத்தைப் புரிந்துகொள்ளுதல்
இஸ்லாத்தில் சுவிசேஷத்திற்கு இருக்கும் தடைகளைப் புரிந்துகொள்ளுதல்
அத்தியாயம் 9: முஸ்லீம்களுக்கு சுவிசேஷம் அறிவிக்கும்போது கிறிஸ்தவர்கள் கடந்து வர வேண்டிய தடைகள்
9.10. ஆவிக்குரிய பலவீனம்ஆவிக்குரிய ரீதியாக பலவீனமானவரும் முதிர்ச்சியடையாதவருமான ஒருவர் சுவிசேஷத்தை அறிவிக்க வேண்டிய அவசியத்தை உணர மாட்டார். சுருக்கமாகச் சொன்னால், கடவுளுடன் நெருக்கமில்லாத கிறிஸ்தவர், கடவுளுடனான உறவை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதை மதிப்புமிக்கதாகக் கருத மாட்டார். குறிப்பாக, இந்த உலக வாழ்க்கையின்போது ஆபத்து இருக்கும் சமயங்களில் இதைச் செய்ய மாட்டார். |