Grace and TruthThis website is under construction ! |
|
|
Home Afrikaans |
Home -- Tamil -- 17-Understanding Islam -- 061 (Political Islam)
This page in: -- Arabic? -- Bengali -- Cebuano -- English -- French -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Kiswahili -- Malayalam -- Russian -- Somali -- TAMIL -- Ukrainian -- Yoruba
Previous Chapter -- Next Chapter 17. இஸ்லாத்தைப் புரிந்துகொள்ளுதல்
இஸ்லாத்தில் சுவிசேஷத்திற்கு இருக்கும் தடைகளைப் புரிந்துகொள்ளுதல்
அத்தியாயம் 10: கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொள்ள நினைக்கும்போது முஸ்லீம்கள் மேற்கொள்ள வேண்டிய சமூகத் தடைகள்
10.4. அரசியல் இஸ்லாம்இஸ்லாம் என்பது ஒரு மதம் மற்றும் ஒரு அரசு என்று முஸ்லீம்கள் கூறுகிறார்கள், இதன் காரணமாக இஸ்லாத்தை ஒரு சமூக மற்றும் அரசியல் அடையாளமாக முஸ்லீம்கள் பார்க்கிறார்கள். இஸ்லாத்தை விட்டு வெளியேறுவது தேச துரோகக் குற்றமாகக் கருதப்படும். மத நம்பிக்கை குறைவான முஸ்லீம்களும் கூட இந்த அடையாளத்தை உறுதியாகக் கொண்டிருக்கிறார்கள். |