Grace and TruthThis website is under construction ! |
|
|
Home Afrikaans |
Home -- Tamil -- 17-Understanding Islam -- 062 (The law of apostasy)
This page in: -- Arabic? -- Bengali -- Cebuano -- English -- French -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Kiswahili -- Malayalam -- Russian -- Somali -- TAMIL -- Telugu? -- Ukrainian -- Yoruba
Previous Chapter -- Next Chapter 17. இஸ்லாத்தைப் புரிந்துகொள்ளுதல்
இஸ்லாத்தில் சுவிசேஷத்திற்கு இருக்கும் தடைகளைப் புரிந்துகொள்ளுதல்
அத்தியாயம் 10: கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொள்ள நினைக்கும்போது முஸ்லீம்கள் மேற்கொள்ள வேண்டிய சமூகத் தடைகள்
10.5. விசுவாச துரோகச் சட்டம்இஸ்லாம் மதத்தை விட்டு வெளியேறுவோர் யாரும் துரோகி என்றும் மரண தண்டனைக்கு உரியவர்கள் என்றும் இஸ்லாம் கற்பிக்கிறது. மரண தண்டனை இல்லாத நிலையிலும் கூட, ஒரு இஸ்லாமிய விசுவாசத்தை கைவிட்டவர் தனது குடும்பத்தாரால் கைவிடப்படுவார், மேலும் தனது சொத்துகள், வேலை, வாழ்க்கைத் துணை, குழந்தைகள் போன்றவற்றை இழக்கும் அபாயமும் உள்ளது. எனவே, சரியான மனநிலையில் இருக்கும் யாரும் இதைச் செய்ய மாட்டார்கள் என்று அவர்கள் கருதுகிறார்கள்! |