Grace and TruthThis website is under construction ! |
|
|
Home Afrikaans |
Home -- Tamil -- 17-Understanding Islam -- 070 (Belief in the preservation of the Qur’an and the corruption of the original Bible)
This page in: -- Arabic? -- Bengali -- Cebuano -- English -- French -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Kiswahili -- Malayalam -- Russian -- Somali -- TAMIL -- Telugu? -- Ukrainian -- Yoruba
Previous Chapter -- Next Chapter 17. இஸ்லாத்தைப் புரிந்துகொள்ளுதல்
பாகம் ஐந்து: கிறிஸ்தவத்துக்கான முஸ்லீம்களின் எதிர்ப்பைப் புரிந்துகொள்ளுதல்
அத்தியாயம் 13: கிறிஸ்தவத்துக்கு இஸ்லாமின் எதிர்ப்பு
13.1. குர்ஆன் அப்படியே இருக்கிறது, ஆனால் பைபிள் திருத்தப்பட்டிருக்கிறது என்ற நம்பிக்கைஇஸ்லாமிய கோரிக்கைகள் இந்த விஷயத்தில் பல்வேறு வடிவங்களில் வந்தாலும், அடிப்படையில் இது இப்படி இருக்கும்:
இத்தகைய முஸ்லீம் கூற்றுகளை பின்வருமாறு சுருக்கலாம்: i) நபிகள் நாயகம் குர்ஆன் இறை வெளிப்பாடு கிடைக்கும்போதே அதை மனப்பாடம் செய்துகொண்டார்.
ii) முகமது உடனே தனது தோழர்களிடம் சொல்லி கொடுத்து, அவர்கள் அதை எழுதிவைத்தார்கள். பின்னர், எந்த மாற்றமும் செய்யாமல் அது தொகுக்கப்பட்டது.
iii) குர்ஆனுக்கு ஒரே ஒரு பதிப்பு மட்டுமே உள்ளது.
iv) தற்போதைய குர்ஆன் பிரதிகள் பெரும்பாலும் ஒரே மாதிரியாக இருக்கின்றன, வேறுபாடுகள் இல்லை.
v) குர்ஆன் முழுவதுமாக பாதுகாக்கப்பட்டிருக்கிறது.
vi) குர்ஆன் மற்ற வேதங்களைக் காட்டிலும் மேலானது, ஏனென்றால் மற்றவை அனைத்தும் மாற்றப்பட்டுள்ளன, ஆனால் குர்ஆன் மட்டும் பாதுகாக்கப்பட்டுள்ளது.
இத்தகைய விளம்பரக் கூற்றுக்கள் முஸ்லீம்களிடையே, அறிஞர்களாக இருந்தாலும் சரி, சாதாரண முஸ்லீம்களாக இருந்தாலும் சரி, மிகவும் பொதுவானவை; இவை அனைத்தும் அடிப்படையில் விற்பனை உத்திகளாகவே ஆகும், எந்தவிதமான ஆராய்ச்சிக்கும் தாக்குப்பிடிக்காது. குர்ஆனைப் பற்றிய இந்த அளவுகோல்களை முதலில் நாம் கையாள்வோம், பின்னர் இந்த அளவுகோல்களுக்கு எதிராக பைபிள் எங்கு உள்ளது என்பதைப் பார்ப்போம், இதில் இரட்டை தரம் இருக்கிறதா என்று பார்ப்போம். |