Home -- Tamil -- 17-Understanding Islam -- 057 (CHAPTER TEN: SOCIAL OBSTACLES FOR MUSLIMS TO OVERCOME WHEN CONSIDERING CHRISTIANITY)
This page in: -- Arabic? -- Bengali -- Cebuano -- English -- French -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Kiswahili -- Malayalam -- Russian -- Somali -- TAMIL -- Ukrainian -- Yoruba
Previous Chapter -- Next Chapter
17. இஸ்லாத்தைப் புரிந்துகொள்ளுதல்
இஸ்லாத்தில் சுவிசேஷத்திற்கு இருக்கும் தடைகளைப் புரிந்துகொள்ளுதல்
அத்தியாயம் 10: கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொள்ள நினைக்கும்போது முஸ்லீம்கள் மேற்கொள்ள வேண்டிய சமூகத் தடைகள்
இஸ்லாமியர் கிறிஸ்தவ மதத்தை தங்கள் நம்பிக்கையாகத் தேர்ந்தெடுப்பது மிகவும் சிரமமான விஷயம். பெரும்பான்மையான இஸ்லாமிய மக்களுக்கு, கிறிஸ்தவ நம்பிக்கையை ஏற்றுக்கொள்வது என்பது சாத்தியமற்றது; கிறிஸ்தவ நம்பிக்கைக்குப் பதிலாக, இறை மறுப்பைக் கூட, அது எவ்வளவு அதிர்ச்சியளிப்பதாக இருந்தாலும், தெரிந்தெடுப்பார்கள். ஏன் இப்படி இருக்கிறது? இந்த சிறு அத்தியாயம், இஸ்லாமிய பின்னணியில் (வளர்ப்பு, கலாச்சாரம் மற்றும் சமூகம்) ஆகியவற்றிலிருந்து வரும் காரணங்களை ஆராயும்; அடுத்த, நீண்ட பகுதி, ஏராளமான இறையியல் சார்ந்த எதிர்ப்புகளை கருத்தில் கொள்ளும்.