Grace and Truth

This website is under construction !

Search in "Tamil":
Home -- Tamil -- 17-Understanding Islam -- 060 (Psychology)
This page in: -- Arabic? -- Bengali -- Cebuano -- English -- French -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Kiswahili -- Malayalam -- Russian -- Somali -- TAMIL -- Ukrainian -- Yoruba

Previous Chapter -- Next Chapter

17. இஸ்லாத்தைப் புரிந்துகொள்ளுதல்
இஸ்லாத்தில் சுவிசேஷத்திற்கு இருக்கும் தடைகளைப் புரிந்துகொள்ளுதல்
அத்தியாயம் 10: கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொள்ள நினைக்கும்போது முஸ்லீம்கள் மேற்கொள்ள வேண்டிய சமூகத் தடைகள்

10.3. மனோதத்துவம்


பல முஸ்லீம்கள் - அதிகம் மத நம்பிக்கை இல்லாதவர்களும் கூட - கிறிஸ்தவர்களைத் தங்கள் தீவிர விரோதிகள் என்று இன்னும் நம்புகிறார்கள். முஸ்லீம்களுக்கு எதிராக கிறிஸ்தவர்களின் ஆக்ரோஷமான தாக்குதலாக சிலுவைப்போர்கள் கற்பிக்கப்படுகின்றன. பெரும்பாலான முஸ்லீம்களைப் பொறுத்தவரை, ஒரு முஸ்லீம் பங்கேற்கும் எந்த மோதலும் இஸ்லாமுக்கு எதிரான போராகவே புரிந்துகொள்ளப்படுகிறது. சில சமயங்களில், இஸ்லாமுக்கு எதிரான தாக்குதலாக அறக்கட்டளை பணிகளைக் கூட தவறாகப் புரிந்துகொள்ளப்படக் கூடும்.

www.Grace-and-Truth.net

Page last modified on April 23, 2026, at 03:01 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)