Home -- Tamil -- 17-Understanding Islam -- 053 (Lack of Biblical knowledge)
This page in: -- Arabic? -- Bengali -- Cebuano -- English -- French -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Kiswahili -- Malayalam -- Russian -- Somali -- TAMIL -- Ukrainian -- Yoruba
Previous Chapter -- Next Chapter
17. இஸ்லாத்தைப் புரிந்துகொள்ளுதல்
இஸ்லாத்தில் சுவிசேஷத்திற்கு இருக்கும் தடைகளைப் புரிந்துகொள்ளுதல்
அத்தியாயம் 9: முஸ்லீம்களுக்கு சுவிசேஷம் அறிவிக்கும்போது கிறிஸ்தவர்கள் கடந்து வர வேண்டிய தடைகள்
9.8. வேத அறிவில் குறைவு
பல கிறிஸ்தவர்கள் சோம்பேறித்தனம் அல்லது மனமாற்றமில்லாததாலும் பெரும்பாலும் கிறிஸ்தவத்தைப் படிப்பதில் நேரத்தை செலவிடுவதில்லை. இதன் விளைவாக, நற்செய்தியை அறிவிப்பதிலோ அல்லது கிறிஸ்தவர் அல்லாதவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிப்பதிலோ அவர்களால் திறம்பட செயல்பட முடிவதில்லை. வேதத்தை, இறையியலை, வரலாற்றை கற்க வேண்டிய மிகப்பெரிய தேவை கிறிஸ்தவர்களுக்கு உள்ளது. இதுபோன்ற படிப்பு அவர்களின் சொந்த விசுவாசத்தை வலுப்படுத்தும், மேலும் பைபிள் கட்டளையிட்டபடி (1 பேதுரு 3:15) தங்களுக்குள் இருக்கும் நம்பிக்கைக்கான பதிலை அளிக்க அவர்களுக்கு உதவிசெய்யும்.