Home -- Tamil -- 17-Understanding Islam -- 066 (Areas of agreement)
This page in: -- Arabic? -- Bengali -- Cebuano -- English -- French -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Kiswahili -- Malayalam -- Russian -- Somali -- TAMIL -- Telugu? -- Ukrainian -- Yoruba
Previous Chapter -- Next Chapter
17. இஸ்லாத்தைப் புரிந்துகொள்ளுதல்
இஸ்லாத்தில் சுவிசேஷத்திற்கு இருக்கும் தடைகளைப் புரிந்துகொள்ளுதல்
அத்தியாயம் 12: பைபிளிலும் குர்ஆனிலும் உள்ள தலைப்புகளின் ஒரு சுருக்கமான ஒப்பீடு
12.1. உடன்பாடுள்ள பகுதிகள்
- கடவுள் பிரபஞ்சத்தை படைத்து பராமரிப்பவர் (இஸ்லாமிய கண்ணோட்டம் மிகவும் முன்தீர்மானித்தலைச் சார்ந்தது).
- கடவுள் சர்வ வல்லமை உள்ளவர்.
- மரணத்திற்குப் பின் வாழ்க்கை இருக்கிறது.
- நிரந்தர தண்டனை அல்லது பிரதிபலன் உண்டு (என்றாலும் விவரங்களில் நாம் ஒத்துப்போவதில்லை).
- நல்ல மற்றும் அசுத்த ஆவிகள் உள்ளன. (தேவதூதர்கள் போன்றே, முஸ்லீம்கள் ஜின்களையும் நம்புகிறார்கள்; சில ஜின்கள் முஸ்லீம்கள், சிலர் இல்லை).
- கன்னிப்பெண்ணின் மூலம் அற்புத கருத்தரிப்பால் இயேசு பிறந்தார்.
- இயேசு பாவமற்ற வாழ்க்கை வாழ்ந்தார்.
- இயேசு பல அற்புதங்களைச் செய்தார்.
- இயேசு மேசியா (ஆனால் முஸ்லீம்கள் பைபிள் அர்த்தப்படுத்தும் மேசியாவை புரிந்துகொள்ளவில்லை).
- இயேசு பரமேறினார் (ஆனால் முஸ்லீம்கள் கிறிஸ்துவின் மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் நம்பவில்லை).
- பரலோகம் மற்றும் நரகம் உள்ளன, (விவரங்களில் குறிப்பிடத்தக்க கருத்து வேறுபாடு இருந்தாலும்).